ஹைக்கூ அல்ல குக்கூ கவிதை

Published by: 0

images.jpg
          அருகில் உள்ள மரங்கள் 
          
          அகன்று  செல்ல,
          தொலை தூர மரங்கள்
         துரத்தி வர,
        ரசிக்கிறேன் இயற்கையை
       ரயில் பயணங்களில்……..

Thank you for reading. 🙂

Leave a Reply