(படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்)
என்னதான் பெரிய ஓட்டல் இருந்தாலும், வேளாங்கண்ணியில் இங்கு கண்டிப்பாக ஒரு முறை சாப்பிடுவேன்…
மாதா மோர்க்கார முடவனுக்கு காட்சி கொடுத்த இடம்
இது என்ன காக்டெயில்னு தெரியல, தெரிஞ்சவங்க சொல்லவும்…
கோவிலுக்குக் கொடுத்த தங்கத் தொட்டில்
—
Thank you for reading. 🙂
நானும் ஒருமுறை போய் சுற்றிப்பார்த்திருக்கிறேன்.
நிர்வாகம் நல்லா பண்ணுகிறார்கள் என்று நினைக்கிறேன். இப்ப எப்படி.
படங்கள் அருமை.
எப்பவாது விஜய பாத்துருக்கீங்களா?
வேளாங்கன்னியில……
படம் எல்லாம் நல்லா எடுத்துருக்கீங்க……
வாங்க அக்பர்,
நிர்வாகம் முன்னை விட நன்றாகத்தான் இருக்கிறது.
//படங்கள் அருமை.//
நன்றி.
//எப்பவாது விஜய பாத்துருக்கீங்களா?//
அவர் அடிக்கடி இங்க வருவாரா? எனக்குத் தெரியாது. நான் பார்த்ததில்லை.
//படம் எல்லாம் நல்லா எடுத்துருக்கீங்க……//
நன்றி மச்சான்.
படங்கள் அருமையாக இருக்கு, எங்க மாவட்ட டூரிசம் ஆச்சே !
//படங்கள் அருமையாக இருக்கு//
நன்றி கோவி.கண்ணன்
//எங்க மாவட்ட டூரிசம் ஆச்சே !//
ஓ… இது உங்க ஏரியாவா?
படங்கள் அருமை, நண்பா!
சாலையோர இட்லி / புட்டு விற்கும் கடைகளில் சாப்பிடாமல் வருவோர் எவருமில்லை. சாக்கடை நீரை சாலைகளில் வழிய விடாமலிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
வருகைக்கு நன்றி ஜோ.