கோடம்பாக்கம் மஹாலிங்கபுரம் பிரதான சாலையில், புதிய மேம்பாலத்திற்கு ஒரு புறத்தில் இருக்கிறது ஒரு சோறு – அசைவ உணவகம். லயோலா கல்லூரியிலிருந்து கோடம்பாக்கம் வரும்போது, பாலத்திற்கு இடதுபுறம் இருக்கிறது, முழுவதும் குளிரூட்டப்பட்ட உணவகம். சென்ற வாரம் ஒரு மதியம் சென்றேன், நண்பனுடன். சாதாரணமாக சாலையில் செல்லும்போது அவ்வளவாகத் தெரியாது; சற்று உள்வாங்கி இருக்கும். அகலம் குறைவான வாசல், உள்ளே சென்றதும் ஐந்து, நால்வர் உட்காரும் மேசைகள். என்னடா இது! இவ்வளவு சிறிய இடமா இருக்கே? இல்லை. உள்ளே […]
மீனாட்சி பவன்
சென்ற மாதம், ஒரே இடங்களில் மதிய உணவு சாப்பிட்டு அலுத்துவிட்டது என நண்பன் கூற, கிளம்பினோம் ஒரு தேடலுக்கு. அதில் பிடித்த இடம்தான் இந்த மீனாட்சி பவன். மீனாட்சி பவன் – ஜி.என்.செட்டி சாலையில், ஜெமினி மேம்பாலத்திலிருந்து திநகர் செல்லும் வழியில், புதிய மேம்பாலத்திற்கு கீழே இடதுபுறம் இருக்கிறது.View My Fav Hotels in a larger map அளவு சாப்பாடு 40 ரூபாய். அளவான சாதம், ஒரு சப்பாத்தி, குருமா, சாம்பார், ரசம், காரக் குழம்பு, […]
நம்ம வூட்டு சமையல்-பாகம் 1
காளான் கூட்டு தேவையான பொருட்கள் பட்டன் காளான் -200 கிராம் வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 100 கிராம்இஞ்சி பூண்டு விழுது – இரண்டு தேக்கரண்டிமிளகாய் தூள் – அரை தேக்கரண்டிமிளகு தூள் – ஒரு தேக்கரண்டிதனியாதூள் – ஒரு தேக்கரண்டி(வறுத்து பொடித்தது)கரம் மசாலா தூள் -அறை தேக்கரண்டிஜீரக தூள் – கால் தேக்கரண்டிமஞ்சள் தூள் – சிறிதளவுஉப்பு – தேவைக்குபச்ச மிளகாய் – ஒன்று(சற்று பெரியது)கொத்து மல்லி தழை – சிறிதுஎண்ணை – […]
புரோட்டா ஸ்டால்
சென்னை வந்த பிறகுதான் நம்ம ஊரு புரோட்டாவின் அருமை தெரிந்தது. வந்த புதிதில் பல இடங்களில் சாப்பிட்டிருப்பேன். ஆனால் எதிலுமே திருப்தி இல்லை. கொஞ்ச நாளில், இனி இங்கு புரோட்டா வாங்கி சாப்பிடவே கூடாது என முடிவு செய்தாயிற்று. திருச்செந்தூரில், பள்ளி காலங்களில், ஏஒன் புரோட்டாதான் நம்ம ஃபேவரிட். அதுவும் பார்சல்தான். பிச்சுப்போட்டு சால்னா ஊத்தி வாங்கி வருவோம். வீட்டிற்கு வந்து திறந்து பார்த்தால், புரோட்டா சால்னாவுக்குள் ஊறிப்போய், பார்க்கவே அமிர்தமாய் இருக்கும். திண்றால்…. ம்ம்ம்ம். சிறிது […]
மீன் சாப்பாடு
நேற்று மதியம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் அருகே வேலை. எங்கு சாப்பிடுவதென்று தெரியவில்லை, தேடினேன். பேருந்து நிறுத்தம் பின்னாலேயே ஒரு சைவ உணவகம், வெரைட்டி ரைஸ் மட்டுமே இருந்தது. அருகிலேயே ஒரு அசைவ ஏசி உணவகம், பார்த்தவுடனேயே விலை அதிகம் என ஒதுங்கிகொண்டேன். பின் நண்பர் ஒருவருக்குப் போன் செய்து விசாரித்ததில் தெரிந்துகொண்ட இடம் இது. பேருந்து நிருத்தத்திற்கு சற்று தள்ளி, ஓட்டல் மேரியாட்டுக்கு நேர் எதிரே மீன் வளத்துறை அலுவலகம் உள்ளது. அதன் முன்னே சிவப்பு, மஞ்சள் […]
Recent Comments