கூகுள் தகவல்கள் கூகுள் க்ரோம் புதிய வசதிகளுடன் அருமையாக உள்ளது. வெற்றுப் பக்கத்தில், ஏற்கனவே திறந்த பக்கங்களின் சிறிய படங்கள் ஏற்கனவே தெரிந்ததல்லவா… இப்போது அவற்றை அருமையாக கையாளும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கூகுள் க்ரோமில் தீம்கள் இருப்பது ஏற்கனவே தெரிந்ததே. இப்போது பிரபல ஆர்ட்டிஸ்ட்டுகள் உருவாக்கிய 95 தீம்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கே சென்று மாற்றிக்கொள்ளலாம். இதில் ஒரு கவனிக்கவேண்டிய விசயம் – தீம் மாறும்போது க்ரோமை ரீஸ்டார்ட் செய்யவேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பான பாஸ்வேர்டு வைத்துக்கொள்வது பற்றிய […]
Gmailல் Multiple Signature
Gmailல் Multiple Signature சாத்தியமா? இந்த மாதிரி கேள்வி உங்களுக்கும் இருக்கா? Gmail ல் ஒன்றுக்கும் மேற்பட்ட இமெயில் ஐடிகளை கனெக்ட் பண்ணி வைச்சிருக்கீங்களா? அப்போ மேல (கீழ) படிங்க. ஒன்றுக்கும் மேற்பட்ட Email id களை Gmail ல் பிணைத்து வைக்கும் வசதி இருப்பது ஏற்கனவே தெரிந்த்தே. நான் 5 Email id களை வைத்திருக்கிறேன். Gmail Inbox லேயே எல்லாம் வந்து கொட்டிவிடும். Send பண்ணுவதும் இங்கிருந்தே தேவைப்படும் ஐ.டி. களின் மூலம் அனுப்பி […]
பிளாக்கருக்கு வயது 10…
பிளாக்கர் ஆரம்பித்து, வரும் ஆகஸ்டோடு 10 ஆண்டுகள் ஆகப்போகிறதாம். (அதே நேரம் கூகுளுக்கு ஆகும் வயது 20). பிளாக்கர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்…– ஒரு நிமிடத்திற்கு 270,000 வார்த்தைகள் பிளக்கரில் எழுதப்படுகின்றன.– வாரத்திற்கு மில்லியன் மக்கள் தங்களது பதிவுகளை இடுகிறார்கள்– அதிகமாக உபயோகிக்கும் நாடு யூ.எஸ்., அடுத்து பிரேசில், துருக்கி, கனடா, யூ.கே…– பெரும்பாலான பிளாக்கர்களின் அபிமான விளையாட்டு: கால்பந்து. விருப்பம் உள்ளவர்கள் பிளாக்கர் பற்றிய தங்களது அனுபவங்களைப் பதிவாகப் போட்டு இங்கே அளிக்கலாம். — […]
கூகுள் – அசத்தும் வொண்டர் வீல் தேடல்…
Youtube ல் புதிதாக வந்துள்ள Wonder Wheel Search அருமையாக இருக்கிறது. நாம் ஒரு விசயத்தைப் பற்றித் தேடும்போது, அது தொடர்பான விசயங்களை காட்டும் விதமும், அங்கிருந்து அது தொடர்பான மற்ற விசயங்களுக்குச் செல்லும் விதமும் அருமையோ அருமை. இதை உபயோகிக்கும் முறை பற்றி பார்க்கலாம். (இப்போது Tamil என்ற வார்த்தையைத் தேடுவதாக வைத்துக் கொள்வோம்)Youtube.com சென்று வழக்கம் போல Tamil என டைப் செய்து தேடவும். (படங்களை க்ளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்) மேலே காட்டுவது போல […]
Recent Comments