தற்போதைய தோற்றம் நீங்கள் இங்கே பார்க்கும் ஈஃபிள் கோபுரத்தைப்பற்றி ஏற்கனவே நிறைய தெரிந்து வைத்திருப்பீர்கள். இருப்பினும் எனக்குத்தெரிந்த சில விஷயங்களையும்,இதன் உருவாக்கத்தின் போது எடுத்த சில அரிய புகைப்படங்களையும்., உங்களுடன் பகிர்கிறேன். பொறியாளர் (Gustave Eiffel) கஸ்ற்றேவ் ஈஃபிள் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, ஃப்ரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில்(Seine)ஸெயின் நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த உலோக கோபுரம்.உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் இக்கோபுரம் இதன் பொறியாளரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இந்தியாவில் அதுவும் நம் தமிழ் நாட்டில் நமது வரிப்பணத்தில் […]
சில க்ளிக்குகள்
ஜெ மாம்ஸ், ஊருக்குப் போனேன்னவொடனே புரோட்டாப் பதிவு கேட்டார். இந்த தடவை போன தடவைய விட நல்லா சாப்டேன். ஆனா போட்டாதான் எடுக்கல. இருந்தாலும் நம்ம அதிதீவிர புரோட்டா கொலவெறி ரசிகர் கேட்டதால இந்த போட்டோ:இது புரோட்டா + சுக்கா.ஒரு போட்டாவுக்கு ஒரு பதிவா? அதனால கூடவே இதெல்லாம் சேத்துக்கறேன்… நம்ம ஊருல்லல்லாம், ஹோட்டலுக்கு வெளியதான் அடுப்பே இருக்கும். அதைக் கடந்துதான் உள்ளே சாப்பிடப் போகனும். நம்ம ஊருல புரோட்டா அடிக்கிற அழகையும், டண்டக்க டண்டக்க டண்டக்கன்னு […]
புரோட்டா ஸ்டால்
சென்னை வந்த பிறகுதான் நம்ம ஊரு புரோட்டாவின் அருமை தெரிந்தது. வந்த புதிதில் பல இடங்களில் சாப்பிட்டிருப்பேன். ஆனால் எதிலுமே திருப்தி இல்லை. கொஞ்ச நாளில், இனி இங்கு புரோட்டா வாங்கி சாப்பிடவே கூடாது என முடிவு செய்தாயிற்று. திருச்செந்தூரில், பள்ளி காலங்களில், ஏஒன் புரோட்டாதான் நம்ம ஃபேவரிட். அதுவும் பார்சல்தான். பிச்சுப்போட்டு சால்னா ஊத்தி வாங்கி வருவோம். வீட்டிற்கு வந்து திறந்து பார்த்தால், புரோட்டா சால்னாவுக்குள் ஊறிப்போய், பார்க்கவே அமிர்தமாய் இருக்கும். திண்றால்…. ம்ம்ம்ம். சிறிது […]
க்ளிக் – வேளாங்கண்ணி
(படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்) வேளாங்கண்ணி சர்ச் கடற்கரை என்ன கொடுமை சார் இது? என்னதான் பெரிய ஓட்டல் இருந்தாலும், வேளாங்கண்ணியில் இங்கு கண்டிப்பாக ஒரு முறை சாப்பிடுவேன்… மாதா மோர்க்கார முடவனுக்கு காட்சி கொடுத்த இடம் இது என்ன காக்டெயில்னு தெரியல, தெரிஞ்சவங்க சொல்லவும்… முடி எடுக்கும் இடத்தில்… மாதா குளம் தங்கிய இடம்… கோவிலுக்குக் கொடுத்த தங்கத் தொட்டில் — Thank you for reading. 🙂
க்ளிக் – மாமல்லபுரம்
(படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்) ஐந்து ரதம் – இது ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப் பட்ட ஐந்து தேர் போன்ற கோவில்கள் – நம்ப முடிகிறதா? கடற்கரை Thank you for reading. 🙂
க்ளிக் – சென்னை முதலைப்பண்ணை…
(படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்) மாமல்லபுரம் அருகிலுள்ள சென்னை முதலைப் பண்ணையில் எடுத்த படங்கள். நுழைவுக்கட்டணம் தலைக்கு 30 ரூபாய். முதலைகள் பெரும்பாலும் அசையாமலேயே கிடக்கும். 60 ரூபய் கொடுத்தால் கொஞ்சம் உணவு போடுவார்கள், அப்போது கூட்டம் கூட்டமாக ஓடி வருவது பார்ப்பதற்கு பயங்கரமாய் இருக்கும். முதலைக் குட்டி, பாம்பு கையில் வைத்துப் படம் எடுக்க 30 ரூபாய். தண்ணீருக்குள் உள்ளவற்றைப் பார்ப்பதர்க்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பிரகாஷ்ராஜ் பற்றிய நிகழ்ச்சி, வசந்த் டிவிக்காக… Thank you for reading. […]
Recent Comments