இது சீசன் டைம் ‘என்னடா மாப்ள, தீபாவளிக்கு டிக்கட் போட்டியா?’ ‘இன்னும் இல்லடா’ ‘என்னடா நீயி, இன்னும் ஒரு வாரந்தான் இருக்கு. இப்படி டிக்கட் எடுக்காம இருக்க? ட்ரஸ் எல்லாம் எடுத்துட்டல்ல?’ ‘அதெல்லாம் எடுத்தாச்சு. டிக்கட்டுதான் கெடக்கல. ட்ரெயின் ரெசர்வேசன் ஓபன் பண்ண அஞ்சு நிமிசத்துலயே முடிஞ்சு போச்சாம். இப்ப வெயிட்டிங் லிஸ்ட் பாத்தா 400, 500னு எகுறுது.’ ‘பஸ் என்னடா ஆச்சு?’ ‘அத ஏண்டா கேக்குற… போன தடவ மாதிரி விட்டுறக் கூடாதுன்னு, ஒரு மாசத்துக்கு […]
ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் – அகஸ்ட்29
Gmail ல் To அட்ரஸ் அடிக்கும் இடத்தில் இப்போது Contact Chooser சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க… WordPress ல் உள்ளது போல இப்போது Blogger லும் TAG Cloud வைத்துக்கொள்ளும் வசதி உள்ளது. தேவையான Label களை மட்டும் தேர்வுசெய்துகொள்வது மேலும் சிறப்பு. மேலும் படிக்க… Gmail அக்கவுண்டு பெருபவர்களுக்கு, ஏற்கனவே அவர்கள் வைத்திருக்கும் yahoo, aol, hotmail அக்கவுண்டுகளின் தகவல்களை import செய்யும் வசதி இருப்பது தெரிந்ததே… இப்போது பழைய Gmail அக்கவுண்டு வைத்திருப்பவர்களுக்கும் import […]
உன்னை கண்ட நாளிலே
உன்னை கண்ட நாளிலே என் வாழ்வில் ஒரு புதிய மாற்றம் உன்னிடம் பேசும் போதெல்லாம் என் மனதில் ஏதோ ஒரு சந்தோசம் நீ என் வாழ்வில் கிடைத்த ஒரு இன்ப அதிர்ச்சி நீ என் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பவள் உன்னை நான் நினைக்காத நாளோ நேரமோ இல்லை நான் உன்னிடமிருந்து ஏதோ ஒரு வித்தியாசமான அன்பை பெற்றுக்கொண்டேன் நம் நட்பு காதலை விட புனிதமானது நாம், நட்புக்கு ஒரு இலக்கணமாக இருப்போம் பி.கு:- ஒரு தோழிக்கு […]
பாதகம்
நண்பனே! உன் தங்கையல்லாத நங்கையை – நீ தங்கையென அழைக்கும் முன் சிறிது யோசி உன்னால் அண்ணனாக மட்டும் இருக்கமுடியுமா என்பதை. ஏனென்று தெரியுமா நண்பனே?! நண்பி காதலியாக மாறினால் பாதகமில்லை, தங்கை காதலியாக மாறினால்- அது போல் பாதகம் வேறில்லை. ஆகையால் நட்புடன் பழகு, நல்லெண்ணத்துடன் பழகு. பி.கு:- எனது பாலிடெக்னிக் நண்பன் ஒருவன் சில அழகான பெண்களை கண்டவுடன் நீ என் சிஸ்டர் மாதிரியே இருக்க எனக்கூறி பழகி சிறிது நாட்கள் கழிந்து அவள்தான் […]
நம்ம வூட்டு சமையல்-பாகம் 1
காளான் கூட்டு தேவையான பொருட்கள் பட்டன் காளான் -200 கிராம் வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 100 கிராம்இஞ்சி பூண்டு விழுது – இரண்டு தேக்கரண்டிமிளகாய் தூள் – அரை தேக்கரண்டிமிளகு தூள் – ஒரு தேக்கரண்டிதனியாதூள் – ஒரு தேக்கரண்டி(வறுத்து பொடித்தது)கரம் மசாலா தூள் -அறை தேக்கரண்டிஜீரக தூள் – கால் தேக்கரண்டிமஞ்சள் தூள் – சிறிதளவுஉப்பு – தேவைக்குபச்ச மிளகாய் – ஒன்று(சற்று பெரியது)கொத்து மல்லி தழை – சிறிதுஎண்ணை – […]
தளபதி – ஒரு பார்வை
சிறு வயதில் சூப்பர் ஸ்டார் என்ற மோகம் இருந்ததுண்டு. முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அளவுக்கெல்லாம் அது இருந்ததில்லை, ‘ஸ்டைல்’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் மட்டுமே அது அடக்கம். அப்போது பார்த்த படம் – தளபதி. இப்போதோ, திரையில் தெரியும் ஸ்டைல் என்பதையும் தாண்டி, ரஜினி என்ற மனிதனை மிகவும் பிடித்துப் போயிற்று. கடந்த ஞாயிரு மதியம் மீண்டும் தளபதி படம் பார்க்க நேர்ந்தது. அப்போது பார்த்ததற்கும், இப்போது பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்?! தளபதி = […]
Recent Comments