1)அன்பு என்பது ஆழ்கடல்கரையில் நின்று தேடினால்சிப்பிதான் கிடைக்கும்…மூழ்கித் தேடினால்தான்உங்களைப் போன்றமுத்துக்கள் கிடைக்கும். 2)என் காதலிக்காக பூப்பறிக்கச் சென்றேன்அப்போது பூக்கள் சொன்னது… உன்னைக் கொல்லப் பிறந்தவளுக்காகஎங்களைக் கொல்லாதே என்று. 3)குறை இல்லாத மனிதனும் இல்லைகுறை இல்லாதவன் மனிதனே இல்லை அதைக் குறைக்க முடிந்தவன்தான் மனிதன்.-புத்தர் 4)உங்களுக்குத் தெரியுமா?நமது உடலில் ஒரு நாளில்…ரத்தம் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறதுமுடி 0.425 செ.மீ. வளருகிறதுசராசரியாக, 4800 வார்த்தைகளை வாய் பேசுகிறதுசராசரியாக, 42 லட்சம் தடவை கண் சிமிட்டுகிறது 5)1: உங்க […]
க்ளிக் – வேளாங்கண்ணி
(படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்) வேளாங்கண்ணி சர்ச் கடற்கரை என்ன கொடுமை சார் இது? என்னதான் பெரிய ஓட்டல் இருந்தாலும், வேளாங்கண்ணியில் இங்கு கண்டிப்பாக ஒரு முறை சாப்பிடுவேன்… மாதா மோர்க்கார முடவனுக்கு காட்சி கொடுத்த இடம் இது என்ன காக்டெயில்னு தெரியல, தெரிஞ்சவங்க சொல்லவும்… முடி எடுக்கும் இடத்தில்… மாதா குளம் தங்கிய இடம்… கோவிலுக்குக் கொடுத்த தங்கத் தொட்டில் — Thank you for reading. 🙂
கமலா தியேட்டர் – புதுப் பொலிவுடன்
நேற்று சென்னை வடபழனியிலிருக்கும் கமலா தியேட்டருக்குச் சென்றிருந்தேன். சீரமைக்கப் பட்டு புதுப் பொலிவுடன் இருந்தது. இதற்கு முன் 2 வருடங்களுக்கு முன் சென்ற ஞாபகம். அப்போது ஒன்றுதான் இருந்தது, இப்போது கமலா – ஸ்கிரீன் 1, ஸ்கிரீன் 2 என இரண்டாக இருந்தது. டிக்கட் கவுண்டரில் இருந்து, பாத்ரூம் வரை அனைத்தும் புதுப்பிக்கப்பட்டிருந்தது. இண்டீரியர் அருமை, அனைத்து இடங்களிலும். டிக்கட் கவுண்டர் – கனினி மயமாக்கப்பட்டுள்ளது, ஒரே தாளில் அனைவருக்கும் பிரிண்ட் செய்யப்பட்ட டிக்கட், தாள் கூட […]
என் பொண்டாட்டி ஓடிப் போய்ட்டா
’என் பொண்டாட்டி ஓடிப் போய்ட்டா – அப்படித்தான் தோன்றியது அவனுக்கு. சாதாரணமாய், காதலர்கள் மாதிரியா பழகினோம்? கணவன் மனைவி போலல்லவா இருந்தோம். புருசா என்றும் பொண்டாட்டி என்றுமல்லவா அழைத்துக்கொண்டோம். மொபைலில் கூட பெயருக்கு பதில் அப்படித்தானே பதிந்து வைத்திருந்தோம். நீதாண்டா என் உயிர், நீ இல்லாம என் வாழ்க்கைய நெனச்சுக்கூட பாக்க முடியலடா, என்றெல்லாம் சொன்னாளே! இப்போது உயிராவது, மயிராவது என்றல்லவா போய்விட்டாள்’. ’எத்தனை முறை என்னுடன் படுத்திருப்பாள்? உன் நெஞ்சு என் மஞ்சம் என்றும், உன் […]
Recent Comments