வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு
தோலை மட்டும்தான்
உனக்குத் தருவேன்.
ஏன்னா…
தோள் கொடுப்பவந்தான்
உண்மையான தோழன்.
நோ, நோ, டோண்ட் கிரை.
—
ஆள் 1: அந்த புக் என்ன விலை
ஆள் 2: 499 ரூபாய்
ஆள் 1: சொல்லிக் குடுங்க…
ஆள் 2: சாரி சார், நாங்க புக்க விக்க மட்டும்தான் செய்றோம், சொல்லித் தர முடியாது.
—
A for Apple
B for Big Apple
C for Chinna Apple
D for Double Apple
E for Ennoru Apple
F for First sonna Apple
.
.
By
LGK Rowdi Group
—
சுமை தெரியாத நம் நட்பை
இமை போல காப்போம்
சிறகு ஒடியும் வரை
ஒன்றாய் பறப்போம்
சிறகு ஒடிந்த பின்
ஒன்றாய் இருப்போம்
—
அவன்: எங்க வீட்டுல நேத்து பாம்பு வந்துருச்சு
பாம்பாட்டிய கூப்டு அடிச்சோம்
சர்தார்: அட பாவிகளா
பாம்பு வந்ததுக்கு ஏண்டா பாம்பாட்டிய அடிச்சீங்க?!
—
Morning Voices
UK: Hi Dear
USA: Good Morning
China: Mehow
Japan: Shanhow
Italy: Manichi
France: Sanchay
But in
Tamilnadu: சனியனே…. 7 ஆச்சி, எந்திரி…
—
மாணவன்: சார், என் தலைல எறும்பு ஏறுது பாருங்க
ஆசிரியர்: அத நா ஏண்டா பாக்கனும்?
மாணவன்: என் தலைல எதுவும் ஏறாதுனு சொன்னீங்களே!…
—
The greatest gift
you can give to someone
is your time
because
you are giving them
a portion of the life
that you will never get back.
—
Excellent words:
Marrying a Girl or Boy for their Beauty
is like
buying a house for it’s paint.
-SHAKESPEARE
—
Love is the
second mistake of GOD.
And
women are the first.
But
the fact is
both are Beautiful mistakes
-SHAKESPEARE
—
குறுந்தகவல்-கு.த போதுமே. அது என்ன சே-? சேதி?
🙂
குறுந்த் தகவல் சேவை (Short Message Service).
கரீட்டா இருக்கனும்ல…
-> பிரியமுடன்………வசந்த்
-> ILA
நன்றி.
இபப்டிக்கூட கமண்ட்ட கூட்டிக்கலாம் போல இருக்கே…
###LGK Rowdi Group###
ore rowsa irukku
keep it up!!!