+2 கவிதைகள் – புள்ளி

Published by: 0

புள்ளி வைத்தேன்
கோலம் போடுவாயென்று,
ஆனால், அதையே
முற்றுப் புள்ளியாக்கிவிட்டயே!

Thank you for reading. 🙂

Leave a Reply