ஏதோ, எப்படியோ ஆரம்பிச்சிட்டேன்… ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள ஒருத்தர்கிட்ட போன்ல பேசிட்டேன், இன்னொருத்தர் என்னயும் மதிச்சி இந்த கேள்வி பதில் தொடருக்கு கூப்பிட்டுருக்காரு… ரொம்ப சந்தோஷமா இருக்கு. சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு நன்றி. 1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?பெயர்: பிரதாப் பெஸ்கி. பிரதாப் – தந்தையின் தேர்வு, பெஸ்கி – தாத்தா தைரியநாதன் என்பதின் இன்னொரு பெயர் (தைரியநாதன், ஜோசப் பெஸ்கி, வீரமாமுனிவர் – ஒருவரையே […]
பிளாக்கர் – தனி டொமெய்ன் நேம் வைத்துக் கொள்வது எப்படி…
http://dondu.blogspot.comhttp://pitchaipathiram.blogspot.comஎன்றெல்லாம் பார்த்திருப்பீர்கள்… அதே போல http://www.yetho.comhttp://www.aathi-thamira.comhttp://www.vvsangam.comஎனுமாறும் பார்க்கிறோம். இதேபோல OWN DOMAIN எனப்படும் உங்கள் விருப்பமான தனி டொமெய்னாக உங்கள் பிளாக்கர் தளத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் http://vanthuparu.blogspot.com என்பதை வைத்திருக்கிறீர்கள் எனவும் http://www.ingaparu.com என மாற்ற விரும்புகிறீர்கள் எனவும் வைத்துக்கொள்வோம்.(http://vanthuparu.blogspot.com என்றால் கண்டிப்பாக http://www.vanthuparu.com என்றுதான் மாற்ற வேண்டும் என்றெல்லாம் இல்லை, இரண்டும் ஒன்றாகவும் இருக்கலாம், அல்லது வெவ்வேறாகவும் இருக்கலாம்) முதலில், நீங்கள் விரும்பும் domain name உபயோகிக்காமல் இருக்கிறதா எனப் பார்த்து […]
பிளாக்கர் – சட்டையை மாற்றுவது எப்படி?
புதுச்சட்டை – இங்கே சட்டையை மாற்றுவது எப்படி என ஒரு அனானி கேட்டிருந்தார் (அவர் எந்த சட்டையைக் கேட்டார் என்பது வேறு விசயம்)… அதனால்… முதலில், உங்களுக்குப் பிடித்த டிசைனை செலக்ட் செய்ய வேண்டும். இலவச டெம்ப்லேட்டுகளை பல தளங்கள் கொடுக்கின்றன… கூகுளில் free blogger templates என தேடினால் பல தளங்களை அள்ளித் தட்டும். அவைகளில் நோண்டிப் பார்த்து உங்களுக்குப் பிடித்த டிசைனைத் தெரிவு செய்து டவுன்லோடு செய்யவும். (இது பெரும்பாலும் XML FILE ஆக […]
பிளாக்கர் – ஃபாண்ட் கலர் மாற்றுவது எப்படி…
புதுச்சட்டை இங்கே ஃபாண்ட் மாற்றுவது எப்படி என கேட்கப்பட்டது… அதனால்… பிளாக்கரில் லாகின் செய்தபின்,முதலில் தங்களது DASHBOARD க்கு செல்லவும். அங்கு LAYOUT க்ளிக் செய்யவும். இப்போது படத்திலிருக்கும் எண்களுடன் கவனிக்கவும்.1. LAYOUT TAB ஓபனில் இருக்கும்.2. FONTS AND COLORS க்கு செல்லவும்.3. எந்த FONT கலரை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செயுது கொள்ளவும்.4. தேவையான கலரைத் தேர்வு செய்யவும்.5. கீழே அதன் SAMPLE தெரியும். சரியான கலர் செட் ஆனவுடன், ஓக்கே என்றால் […]
பதிவர் கூட்டம்
பிளாக் எப்போ, எப்படி படிக்க ஆரம்பித்தான் என்று அவனுக்கு மறந்தே விட்டது. ஆனால் முதல் முதலில் படித்தது டோண்டு பதிவுகளைத்தான். அங்கு கிடைத்த லிங்குகளை வைத்து பதிவு உலகம் என்று ஒன்று இருப்பதாகத் தெரிந்து கொண்டான். படிக்கப் படிக்க ஆர்வம் அதிகமாகியதே தவிர குறைந்தது இல்லை. பொது அறிவு, நாட்டு நடப்பு, எண்ணங்கள், வாதங்கள் மற்றும் வாழ்க்கை நடைமுறை இப்படி பரந்து விரிந்து கிடக்கும் பதிவுலகம் அவனை சுலபமாக தனதாக்கிக்கொண்டது. பொதுவாக இவ்வுலகம் இவனுக்கு பிடிப்பதற்கு காரணம், […]
Recent Comments