ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள் – ஜூன்18

சிவாதான் ஆரம்பித்தான்… உனக்கு, நீ மொதல்ல பாத்த படம் ஞாபகம் இருக்கா? எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து படம் பாத்துட்டுதான் இருக்கேன், மொத படம்லாம் ஞாபகம் இல்லயே. எங்க ஊருல இருந்த பிரண்ட் ஒருத்தன் வீட்டுல படத்துக்கே விட மாட்டாங்க, வீட்டுல டிவி கூட கிடையாது, +1 வர அவன் படமே பாத்ததில்ல. கிறிஸ்டின் வீட்டுல இப்படித்தான் இருப்பாங்களோ? அதெல்லாம் ஒன்னுமில்ல, அது அந்தந்த வீட்டுல இருக்குற ஆளுங்களப் பொறுத்தது. அப்புறம் ஒரு வழியா +1 […]

எனக்கு வந்த கு.த.சே.கள்… – 3

1)மனைவி:நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லுவேன், நீங்க அடிக்கக் கூடாது. கணவன்:சொல்லு, அடிக்க மாட்டேன். மனைவி:நான் கர்ப்பமா இருக்கேன். கணவன்:இதுக்காக நான் ஏன் அடிக்கப் போறேன், நல்ல விசயம்தானே! மனைவி:நான் காலேஜ் படிக்கும்போது இதையேதான் என் அப்பாகிட்ட சொன்னேன், அவர் அடிச்சாரு, அதான். — 2)New addition to Newton’s Law of Motion:“Loose Motion” can never be done in ‘Slow Motion’. — 3)மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்கஉயிர் விட்டதுதீக்குச்சி.அதை நினைத்து நினைத்துஉருகியதுமெழுகுவர்த்தி. — […]