http://dondu.blogspot.comhttp://pitchaipathiram.blogspot.comஎன்றெல்லாம் பார்த்திருப்பீர்கள்… அதே போல http://www.yetho.comhttp://www.aathi-thamira.comhttp://www.vvsangam.comஎனுமாறும் பார்க்கிறோம். இதேபோல OWN DOMAIN எனப்படும் உங்கள் விருப்பமான தனி டொமெய்னாக உங்கள் பிளாக்கர் தளத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் http://vanthuparu.blogspot.com என்பதை வைத்திருக்கிறீர்கள் எனவும் http://www.ingaparu.com என மாற்ற விரும்புகிறீர்கள் எனவும் வைத்துக்கொள்வோம்.(http://vanthuparu.blogspot.com என்றால் கண்டிப்பாக http://www.vanthuparu.com என்றுதான் மாற்ற வேண்டும் என்றெல்லாம் இல்லை, இரண்டும் ஒன்றாகவும் இருக்கலாம், அல்லது வெவ்வேறாகவும் இருக்கலாம்) முதலில், நீங்கள் விரும்பும் domain name உபயோகிக்காமல் இருக்கிறதா எனப் பார்த்து […]
Recent Comments