பாபநாசம் அருகே உள்ள வீ.கே.புரத்திற்கு ஒரு திருமணத்திற்கு சென்றபோது க்ளிக்கியவை. சர்ச் மிகவும் அருமை. அருமை என்று சொன்னது அது அமைந்த இடம். அமைதியான சுற்றுப்புரம், சுற்றி சிறிய மலைக் குன்றுகள், இயற்கையான, சுத்தமான காற்று, பெரிய பெரிய மரங்கள், பறவைகளின் சத்தங்கள். தியானம் தேடி கோவிலுக்குச் செல்வோருக்கு சிறந்த இடம். சர்ச்க்கு அருகிலிருக்கும் கல்வாரி மலை அனைவரையும் கவரும். மலை மேலே ஏற படிகள் அமைக்கப்பட்டிருக்கிறது, பக்கத்திலேயே கைப்பிடியும். ஏறும் போது சற்றே திகில் ஏற்படும். […]
முடியாது = தெரியாது – பாகம் 2
முடியாது = தெரியாது – பாகம் 1தொடர்ச்சி… அடுத்து ‘அம்பை’ கிளைக்குப் போன் போட்டான். அங்கு சொன்னது கேட்டு நொந்தேபோய்விட்டான்! ’நீங்க இந்தியாவுல எங்க போய் வேனாலும் ரினீவல் பண்ணிக்கலாமே சார்…’அந்த விசயம் கூட பெரிதல்ல, அவர் சொன்ன விதம் அவனை மேலும் சூடாக்கியது. தூத்துக்குடி நண்பனுக்கு போன் போட்டு அனைத்தையும் திரும்ப அனுப்பச் சொன்னான். இரு நாட்களில் கைக்கு வந்த்தது…. இன்னும் இரு நாட்களின் முடியப்போகிறது. திரும்பவும் சென்னையிலிருக்கும் அந்த கிளைக்குச் சென்றான். அதே மாமிதான்,‘மேடம், […]
இன்று பெய்த மழையில்… – க்ளிக்
இன்று பெய்த மழையில்நான் பிடித்த படங்கள்… Thank you for reading. 🙂
+2 கவிதைகள் – கடைசி வரை…
வளரும் வரை அப்பாபார்க்கும் வரை காதலிகல்யாணம் வரை அம்மாதடுக்கும் வரை சொந்தம்கடைசி வரை…. நண்பன். Thank you for reading. 🙂
எனக்கு வந்த கு.த.சே கள்…
வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டுதோலை மட்டும்தான்உனக்குத் தருவேன்.ஏன்னா… தோள் கொடுப்பவந்தான்உண்மையான தோழன். நோ, நோ, டோண்ட் கிரை. — ஆள் 1: அந்த புக் என்ன விலைஆள் 2: 499 ரூபாய்ஆள் 1: சொல்லிக் குடுங்க…ஆள் 2: சாரி சார், நாங்க புக்க விக்க மட்டும்தான் செய்றோம், சொல்லித் தர முடியாது. — A for Apple B for Big Apple C for Chinna Apple D for Double Apple E for Ennoru Apple […]
+2 கவிதைகள் – காதல்
மறக்க வேண்டுமென்றுமீண்டும் அதையேதான் நினைக்கிறேன்.மறக்க முடியவில்லைஎன்பதை விடமறப்பதற்கு மனமில்லைஎன்பதுதான் உண்மை. Thank you for reading. 🙂
Recent Comments