க்ளிக் – சென்னை முதலைப்பண்ணை…

(படங்களைக் க்ளிக்கிப் பார்க்கவும்) மாமல்லபுரம் அருகிலுள்ள சென்னை முதலைப் பண்ணையில் எடுத்த படங்கள். நுழைவுக்கட்டணம் தலைக்கு 30 ரூபாய். முதலைகள் பெரும்பாலும் அசையாமலேயே கிடக்கும். 60 ரூபய் கொடுத்தால் கொஞ்சம் உணவு போடுவார்கள், அப்போது கூட்டம் கூட்டமாக ஓடி வருவது பார்ப்பதற்கு பயங்கரமாய் இருக்கும். முதலைக் குட்டி, பாம்பு கையில் வைத்துப் படம் எடுக்க 30 ரூபாய். தண்ணீருக்குள் உள்ளவற்றைப் பார்ப்பதர்க்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பிரகாஷ்ராஜ் பற்றிய நிகழ்ச்சி, வசந்த் டிவிக்காக… Thank you for reading. […]

எனக்கு வந்த கு.த.சே.கள் – 4

1)இதயத்தின் முதல் எதிரி கண்கள்தான்ஏனென்றால்இதையம் மறைத்து வைக்கும் எல்லாவற்றையும்கண்கள் காட்டிக் கொடுத்துவிடும் — 2)பூக்களாக இருக்காதேஉதிர்ந்துவிடுவாய்செடிகளாக இருஅப்போதுதான்பூத்துக்கொண்டே இருப்பாய். — 3)பைக் இருந்தாஓட்டத் தோனும் டிவி இருந்தாபாக்கத் தோனும் பிரண்ட் இருந்தாபேசத் தோனும் ஆனா…புக் இருந்தாபடிக்கத் தோனுமா?-லாஸ்ட் பெஞ்ச் அசோசியேசன். — 4)உன் கண்களில் இருந்து வரும்கண்ணீர் கூட அழுகிறதுஅழகான இடத்தை விட்டுவருகிறோமே என்று. — 5)Today Girlsஅப்பா:சின்ன வயசுல என்ன அப்பானு கூப்டுவ… இப்போ டாடினு கூப்டுறியே?மகள்:அப்பானு கூப்டா லிப்ஸ்டிக் கலைஞ்சுடும் டாடி. — 6)மௌனம் […]

மேட்டரே இல்லாமல் – அடுத்தது என்ன?

மேட்டரே இல்லாம பதிவு போடுவது எப்படி?மேட்டரே இல்லாம மீள் பதிவு போடுவது எப்படி?மேட்டரே இல்லாமல் தொடர் பதிவு போடுவது எப்படி?இவர்களுக்கு இது ஒரு மேட்டர் அல்ல இப்படியே போய்கிட்டு இருந்தா… இப்படி கூட வரலாம்.— மேட்டரே இல்லாமல் பின்னூட்டம் போடுவது எப்படி?மேட்டரே இல்லாமல் மொக்கை போடுவது எப்படி?மேட்டரே இல்லாமல் மொட்டை போடுவது எப்படி?மேட்டரே இல்லாமல் மோட்டார் போடுவது எப்படி?மேட்டரே இல்லாமல் கதை எழுதுவது எப்படி? மேட்டரே இல்லாமல் கவிதை எழுதுவது எப்படி? மேட்டரே இல்லாமல் கட்டுரை எழுதுவது […]

திருச்செந்தூர், திருநெல்வேலி – க்ளிக்

(படங்களை க்ளிக்கிப் பார்க்கவும்)திருச்செந்தூர்மேலே இருப்பது திருச்செந்தூர் கடற்கரையின் ஒரு பகுதி, ஆள் நடமாட்டம் அதிகம் இருக்காது, ஒரு காலத்தில் இதுதான் எங்களது குட்டிச்சுவர் ஏரியா. மேலே உள்ள படங்களும் திருச்செந்தூர்தான். கோவிலுக்கு சற்று தள்ளி உள்ள பகுதி. ஒரு காலத்தில் இங்கு இப்படி கற்கள் இருக்காது. ஒரு சிறிய காலனி இருந்தது பல குடும்பங்களுடன். சுனாமியால் அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டது. அதன்பின் கற்களால் ஆன இந்த தடைச்சுவர் எழுப்பப்பட்டுவிட்டது. பார்க்க அருமையாய் இருக்கிறது, ஆனால் இதன்பின் பல குடும்பங்களின் […]

மேட்டரே இல்லாமல் தொடர் பதிவு போடுவது எப்படி?

————சிம்பிள்1) மேலே உள்ளதை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும் (காப்பி பண்ண அங்க என்ன இருக்குனு எனக்கும் தெரியல)2)கீழே உள்ளது போல இருவரை அழைக்கவும்.————-அழைக்கப்படுபவர்கள்:1) இதற்கு தூண்டுகோலாய் இருந்த, மேட்டரே இல்லாமல் பதிவு போட்டவரும், மொக்கைகளில் மூச்சடைத்து முங்கி முக்குளித்துக் கொண்டிருப்பவருமாகிய சென்ஷி அவர்கள்2) படத்துக்காக பதிவா, பதிவுக்காக படமா – ரேஞ்சுக்கு பதிவு போடும் பிரியமுடன்……வசந்த் அவர்கள்————- Thank you for reading. 🙂