ஆக்கம் 60 நாள், மொக்கை 30 நாள்…

தல போல வருமா ஹோய் ஹோய் தல போல வருமா..!இதிலே வால் பின்னூட்டம்:உனக்கானபாதிசரக்கில்ஏறிவிடும்போதையானதுஎன் பங்கு சரக்கைபார்த்து ஏளனம் செய்கிறது! இதைப்பார்த்தவுடன் தோன்றியது… ராஜ நடைஉன் போதைஎன்னைப் பார்த்து சிரிக்க,என் போதைஉன்னைப் பார்த்து சிரிக்க,கொஞ்ச நேரத்தில்ஊரே சிரிக்கும்நம்மைப் பார்த்து. -x- சூப்பர் ஸ்டார் எனும் கண்றாவிஇவர் சொன்னது முற்றிலும் உண்மையே… ஈழத்தமிழரிடம் ஒரு அனுதாபம் உள்ளதே தவிற, அது தேர்தல் முடிவுகளைப் பாதிக்கவில்லை. நம்ம ஊர் பக்கம் சென்றிருந்த போது, பிரபாகரன் ஆட்கள், இங்கிருந்து செல்லும் தமிழர்களுக்கு கொடுக்கும் […]

முடியாது = தெரியாது – பாகம் 1

சென்னைக்கு அவன் வந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. பைக் இன்சூரன்ஸ் முடியப் போகிறது, புதுப்பிக்க வேண்டும். அதுவரை அந்த மாதிரியான தேவைகளை அப்பாவே பார்த்துக் கொள்வார். லைசன்ஸ் எடுப்பது, இன்சூரன்ஸ், வெள்ளை அடிப்பது… எல்லாம் அப்பாவே விசாரிப்பார், பேசுவார். அவன் தேவைப்பட்டால் ஏதாவது நேரில் சென்று கொடுப்பது, அல்லது மேலும் விசாரிப்பது. அவ்வளவே. தானே முடிவு எடுக்கும் காலம் வரும் என்று அப்போது அவன் நினைத்துக் கொள்வான். இன்று அந்த நிலையில்தான் இருக்கிறான். ஆனால் பிடிக்கவில்லை. அப்பா […]

பதிவர் கூட்டம்

பிளாக் எப்போ, எப்படி படிக்க ஆரம்பித்தான் என்று அவனுக்கு மறந்தே விட்டது. ஆனால் முதல் முதலில் படித்தது டோண்டு பதிவுகளைத்தான். அங்கு கிடைத்த லிங்குகளை வைத்து பதிவு உலகம் என்று ஒன்று இருப்பதாகத் தெரிந்து கொண்டான். படிக்கப் படிக்க ஆர்வம் அதிகமாகியதே தவிர குறைந்தது இல்லை. பொது அறிவு, நாட்டு நடப்பு, எண்ணங்கள், வாதங்கள் மற்றும் வாழ்க்கை நடைமுறை இப்படி பரந்து விரிந்து கிடக்கும் பதிவுலகம் அவனை சுலபமாக தனதாக்கிக்கொண்டது. பொதுவாக இவ்வுலகம் இவனுக்கு பிடிப்பதற்கு காரணம், […]