குழந்தைக்குப் பெயர் வைக்கும் போது…

உங்கள் குழந்தைக்குப் பெயர் வைப்பது எப்படி?பெயர் வைக்கும்போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்னென்ன?பெயர் வைத்தால் மட்டும் போதுமா? அதை மெய்ண்டெய்ன் செய்வது எப்படி?! மற்ற இடங்களில் எப்படியோ தெரியாது, தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இது பயன்படலாம்.(இங்கு ரெக்கார்டுகளில் என்பது ரேசன் கார்டு, லைசன்ஸ், டி.சி., பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றைக் குறிக்கும்) பெயரின் நீளம்பெயரை முடிந்த அளவு சுருக்கமாகவும், சிறியதாகவும் வைக்கவும். அனந்தராமகோபாலகிருஷ்ணன் எனுமாறு வைத்தால், பிற்காலத்தில் படிவங்கள் நிரப்பும் போது குழந்தைகள் பெற்றோரை நினைத்துப் பார்க்கக் கூடும். […]

எனக்கு வந்த கு.த.சே.கள்…

அவள் என்னைப் பார்த்து சிரித்தாள்,அவள் கன்னத்தில் குழி விழுந்தது.நான் அவளைப் பார்த்து சிரித்தேன்,என் வாழ்க்கையே குழியில் விழுந்தது. – சுகங்களை மட்டும் பகிர்ந்து கொள்வதை விடசோகங்களையும் பகிர்ந்து கொள்ளும் அன்பேஎன்றும் உண்மையானது. – Criminal escaped! USA Police:We will catch him in a day. Scotland Police:We will catch him within an hour. Tamilnadu Police:சட்டம் தன் கடமையைச் செய்யும். – Silence is thebest answerfor all questions. Smiling […]