1)அப்பா:ஏண்டா டெஸ்ட்டுல சீரோ மார்க் வாங்கியிருக்க?பையன்:அது சீரோ இல்லப்பா, நா நல்லா படிக்கிறேன்னு டீச்சர் ஓ போட்டுருக்காங்க… 2)லைஃப் போர் அடிக்குதா?Type: ‘I love’ <space> your lover nameand send it to all your relatives முயற்சி பண்ணிப் பாரு,அப்புறம் போர் அடிக்காது,ஊரே அடிக்கும். 3)ஒரு அரக்கன் ஒரு அரக்கியோட கோவிலுக்குப் போனான்.ஆனா, கோவில் கதவ ஓபன் பண்ண முடியல,ஏன்?ஏன்னா, அவன் அரை+கீ யோடதான போனான், முழு கீயோட போகல. 4)ஒரு பொண்ணு வண்டி […]
மீனாட்சி பவன்
சென்ற மாதம், ஒரே இடங்களில் மதிய உணவு சாப்பிட்டு அலுத்துவிட்டது என நண்பன் கூற, கிளம்பினோம் ஒரு தேடலுக்கு. அதில் பிடித்த இடம்தான் இந்த மீனாட்சி பவன். மீனாட்சி பவன் – ஜி.என்.செட்டி சாலையில், ஜெமினி மேம்பாலத்திலிருந்து திநகர் செல்லும் வழியில், புதிய மேம்பாலத்திற்கு கீழே இடதுபுறம் இருக்கிறது.View My Fav Hotels in a larger map அளவு சாப்பாடு 40 ரூபாய். அளவான சாதம், ஒரு சப்பாத்தி, குருமா, சாம்பார், ரசம், காரக் குழம்பு, […]
வலையில் வந்தவை-01
செருப்புஇல்லாமநாமநடக்கலாம்ஆனா ,நாம இல்லாமசெருப்புநடக்கமுடியாது . – தீவிரமாக யோசிப்போர் சங்கம்(எங்களுக்குவேறுஎங்கும்கிளைகள்கிடையாது ) ———— ——— ——— ——— ——— ——— — ———— ——— ——— ——— ——— ——— ——— ——— ——— ——— —இட்லிமாவைவச்சுஇட்லி போடலாம். சப்பாத்தி மாவைவச்சுசப்பாத்திபோடலாம் .ஆனா , கடலை மாவைவச்சுகடலைபோடமுடியுமா? – ராவெல்லாம்முழிச்சுகெடந்துயோசிப்போர்சங்கம் ———— ——— ——— ——— ——— ——— ——— ——— ——— ——— ——— ——— ——— ——— ——— ——— — ———— ——— […]
சில க்ளிக்குகள்
ஜெ மாம்ஸ், ஊருக்குப் போனேன்னவொடனே புரோட்டாப் பதிவு கேட்டார். இந்த தடவை போன தடவைய விட நல்லா சாப்டேன். ஆனா போட்டாதான் எடுக்கல. இருந்தாலும் நம்ம அதிதீவிர புரோட்டா கொலவெறி ரசிகர் கேட்டதால இந்த போட்டோ:இது புரோட்டா + சுக்கா.ஒரு போட்டாவுக்கு ஒரு பதிவா? அதனால கூடவே இதெல்லாம் சேத்துக்கறேன்… நம்ம ஊருல்லல்லாம், ஹோட்டலுக்கு வெளியதான் அடுப்பே இருக்கும். அதைக் கடந்துதான் உள்ளே சாப்பிடப் போகனும். நம்ம ஊருல புரோட்டா அடிக்கிற அழகையும், டண்டக்க டண்டக்க டண்டக்கன்னு […]
Recent Comments